Panpaattu Kathaikelu | பண்பாட்டுக் கதைகேளு

40.00

நபி (ஸல்) அவர்கள் கூட ஒரு செய்தியை மனதில் பதிய வைத்திட தம் தோழர்களுக்கு உதாரணமாக முன்னோர்களின் கதை சொல்லி விளக்கியுள்ளதை நபி மொழிகளில் பரவலாகக் காணலாம்.
பொதுத் தளங்களில் சுட்டீஸ்களுக்காக பல்வேறு கதைத் தளங்கள் உள்ளன. ஆனால் இஸ்லாமிய வட்டத்தில் சுட்டீஸ்களின் கதை உலகம் வெறுமையாக காட்சியளிக்கிறது. குழந்தைகளுக்கே உரிய மொழி நடையுடன் கூடிய கதை சொல்லிகள் இங்கே இல்லை என்பது கவலைக்குரியது. அந்த கவலையை நீக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு.

Category:

Additional information

Weight .150 kg
Dimensions 1 × 14 × 11 cm
Pages

112

Author

K. Rahmathullah Mahlari

Paper

70gsm NS

Publisher

Thozhamai Pathippagam

Category

Islamic story

Reviews

There are no reviews yet.

Be the first to review “Panpaattu Kathaikelu | பண்பாட்டுக் கதைகேளு”