Sale!

Beet Malt 250g

250.00

Description

பீட் மால்ட் நன்மைகள்:
1. நம் உடலில், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

2. உடலுக்கு தேவையான சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகல் நிறைந்தது.

3. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

4. நம் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5. உடலுக்கு தேவையான நார்சத்துக்கள் நிறைந்தது.

6. இதில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன.

7. நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

8. நம் உடலில், ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.

9. நம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்ய மிகவும் உதவுகிறது.

10. ஒளிரும் சருமத்தை அளிக்கிறது மற்றும் இது போல் பல நன்மைகள் உள்ளன.

 

Benefits of Beet Malt:

1. We can mix in Hot milk and consume it and can be used it as a Cool drinks by keeping it in the freezer for couple of hours.

2. Beetroot Malt – Increases the Hemoglobin level and Glows our skin. The mix acts as an Immune Booster. Manages our Blood Pressure. Good for Digestion. Rich in Powerful Antioxidants and Reduces Bad Cholestrol levels, etc.,

3. This Beet Malt is suitable for all age groups.

Additional information

Weight .250 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Beet Malt 250g”