Sale!

Rock Salt Pink Colour

80.00

Category: Tags: ,

Description

ஆரோக்கியம் தரும் இந்து உப்பு

இமாலய மலைப் பகுதிலிருந்து வெட்டி எடுக்கப்படும் உப்பு இந்துப்பு.நாம் அன்றாடம் பயன்படுத்தும் கடல் உப்பைவிட சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது.

100% இயற்கையானது, இரசாயண கலப்பில்லாதது, கால்சியம், மெக்னீசியம், காப்பர் பேன்ற 30க்கும் மேற்பட்ட தாதுக்கள் அடங்கியது.

இந்துப்பின் பயன்கள்

  • சர்க்கரை கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது.
  • இரத்த அழுத்தம் சீராக்க உதவுகிறது.
  • சுவாச கோளாறுகளை சீராக்க உதவுகிறது.
  • வாதம், பித்தம், கபம் சீராக்க உதவுகிறது.
  • கிட்னியில் கல் சேராமல் தடுக்க உதவுகிறது.
  • எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.
  • தூக்கமின்மை மனஅழுத்தத்தை சீராக்குகிறது.
  • பசியைத் தூண்டும் ஆற்றல் உடையது.
  • வாயுத் தொல்லை சீராகும்
  • சுவையானது, பக்க விளைவுகள் இல்லாதது.

Additional information

Weight 1.010 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rock Salt Pink Colour”