Iraimaraiyin Iniya Padankal இறைமறையின் இனிய பாடங்கள்

50.00

இறைவன் தூணிலும் இருப்பான் துரும் பிலும் இருப்பான்” என்ற இறைவனின் உள்ளமையை இது குறிப்பிடவில்லை.

அது இஸ்லாமியக் கொள்கைப்படி சரியுமல்ல. அவனது உள்ளமை படைப்புகள் எதிலும் உள்ளடங்காது. ஏனெனில், அவ்வாறு உள்ளடங்குவதிலிருந்து இறைவன் தூய்மையானவன்.

இப்படியாக இறைவனினன் சிறப்புகளையும் பண்புகளையும் தன்மைகளையும் வல்லமைகளையும் மிக சிறப்பாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைக்கும் தனித்துவமிக்க சிறப்பான நூல் இது.

Category:

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “Iraimaraiyin Iniya Padankal இறைமறையின் இனிய பாடங்கள்”