Description
ஆசிரியர்: கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரி
நபியே! நல்ல வார்த்தைக்கு இறைவன் எவ்வாறு உவமை கூறியுள்ளான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?
அது ஒரு நல்ல மரத்தைப்போன்றது. அதன் வேர் பூமியினுள் ஆழமாகப் பதிந்துள்ளது. அதன் கிளைகள் வானளாவ உயர்ந்தும் வியாபித்தும் உள்ளன.
அது தனது இறைவனின் ஆணைக்கிணங்க, எந்நேரமும் தனது கனியை வழங்கிக் கொண்டிருக்கிறது. படிப்பினை பெறும் பொருட்டு, இறைவன் இவ்வாறு மனிதர்களுக்கு உவமைகளை எடுத்துரைக்கின்றான்.
இவ்வாறு இறைவன் மரத்தையும் மனிதனையும் ஒப்பிட்டுக் கூறுகின்ற உமைகள் அனைத்தையும் சிறப்பாக தனது நூலில் எளிமையாக எடுத்துரைத்துள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.