Description
ஆசிரியர்: கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரி
நூலைப் பற்றி
இறை வனின் பார்வையில் யார் சிறந்தவர்…? எது சிறந்தது…? என்ற சந்தேகங்களுக்கு இந்நூல் உங்களுக்கு விளக்கமளிக்கும் இன்ஷா அல்லாஹ். பல்வேறு தேடல்களுக்கும் முயற்சிகளுக்கும் பின் வெளியான பயனுள்ள வித்தியாசமான ஒரு நூல்.
இன்று ஒரு நபிமொழி என்ற தலைப்பில் பள்ளிவாசல், மத்ரஸா, நூலகக் கரும்பலகையில் எழுதிப் போட தோதான எளிமையான கையடக்க நூல். பயணத்தில் வாசித்து முடிக்கத் தக்க நூல். வாசித்ததை வாழ்க்கையில் கடைபிடித்தால் அந்த சுவனத்தையும் எளிதாக்கித் தருகிற இனிய நூல்.
Reviews
There are no reviews yet.