Sale!

TAFSEER FRIST JUZU | தப்ஸீர் முதல் ஜுஸ்வு

108.00

அல்குர்ஆனின் முதல்பாகமான அலிஃப் லாம் மீம் எண்ணிடலங்கா முக்கிய செய்திகளை தன்னில் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக யூதர்கள் கிறிஸ்தவர்கள் சம்பந்தமான பல உண்மைகளை இந்த பாகம் வெளிப்படுத்துகிறது. அதை மிக அழகிய முறையில் இந்த விரிவுரை நமக்கு எடுத்துரைக்கிறது. யூதர்கள், கிறிஸ்தவர்கள் பற்றி அறிய விரும்புவோர் அவசியம் படித்து தெளிவுபெற வேண்டிய ஓர் அறிவு பொக்கிஷம்.
ஆசிரியர் : அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)

Category:

Additional information

Weight .400 kg
Dimensions 1 × 14 × 21.5 cm
Author

Allaama A.K. Abdul Hameed Baqavi Rahimahullah

Pages

400

Paper

60gsm

Cover

Soft Cover

Category

Tafseer

Language

Tamil

Pulisher

DARUL HDUA

Reviews

There are no reviews yet.

Be the first to review “TAFSEER FRIST JUZU | தப்ஸீர் முதல் ஜுஸ்வு”