Sale!

MUNMATHIRI MUSLIM KUDUMBAM | முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்

72.00

ஒரு முஸ்லிம் குடும்பம் எப்படி குணத்தால் உயர்ந்து, பண்பால் சிறந்து நேரிய சமுதாயத்தை உருவாக்குவது என்பதை குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கக்கூடிய நூல். திருமணம் முடிப்பவர்கள், வாழ்வின் நோக்கத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையின் வழிகளையும் தெரிந்து பேரின்பத்தோடும், பேரன்போடும் வாழ விரும்பும் பெற்றோர், குழந்தைகளை நல்ல முறையில் உருவாக்க விரும்பும் தாய் தந்தை ஆகியோர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
ஆசிரியர் : அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமி
தமிழில் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி.

Category:

Additional information

Weight .150 kg
Dimensions 1 × 14 × 21.5 cm
Author

Assheik Muhammad Alee Al Haashimi

Translator

Mufti A. Omar Sheriff Qasimi

Pages

144

Paper

60gsm ITC White

Cover

Soft Cover

Publisher

DARUL HUDA

Reviews

There are no reviews yet.

Be the first to review “MUNMATHIRI MUSLIM KUDUMBAM | முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்”