Sale!

ZAM ZAM Water 5 Ltr

1,700.00

தூய ஜம் ஜம் நீர்

100% தூய்மையானது. சவூதி அரேபியாவில் உள்ள புனித தலத்திலிருந்து நேரடியாகப் பெறப்படுவதால், இது சிறப்பு மிக்க நீராகும்.

குடிப்பதற்கு பாதுகாப்பானது

அறிவியல் பூர்வமாக மிகவும் தூய்மையானது, எந்த கிருமிகளோ அல்லது பாக்டீரியாக்களோ இல்லாதது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

கனிமங்கள் நிறைந்தது

அதிக அளவு ஃவுளூரைடு மற்றும் பைகார்பனேட்டுகள் நோய்களைக் குணப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்துகின்றன.

ஆற்றல் நிலைகளை மேம்படுத்துகிறது

கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் இயற்கையாவே நிறைந்துள்ளது. இது உடல் நலத்தை மேம்படுத்தி புத்துணர்ச்சி அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Category:

Additional information

Weight 5.5 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ZAM ZAM Water 5 Ltr”