Sale!

MUNMATHIRI MUSLIM | முன்மாதிரி முஸ்லிம்

90.00

சிறந்த முஸ்லிமிடம் இருக்கவேண்டிய அழகிய பண்புகளை எல்லாம் தெளிவாக ஆதாரங்களுடன் 9 பெரிய தலைப்புகளிலும் 140 க்கும் மேற்பட்ட சிறு தலைப்புகளிலும் விவரிக்கின்ற இந்நூலை முஸ்லிம்கள் அனைவரும் படிப்பது மிக அவசியம். எப்போதும் எல்லோரின் கைகளிலும் இருக்கவேண்டும். சுயபரிசோதனை செய்துகொள்ள விரும்பும் முஸ்லிமிடமும், அழைப்புப் பணியில் ஈடுபடுகிற அழைப்பாளரிடமும் இருக்கவேண்டிய ஒரு பொக்கிஷம். ஆசிரியரின் பத்து ஆண்டுகால கல்வி உழைப்பின் வெளிப்பாடு இது. அல்லாஹ், இதை எழுதியவருக்கும் படிப்பவர்களுக்கும் அருள் புரியட்டும்.
ஆசிரியர் : அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமி
தமிழில் : கா. ஹுஸைன் கனி பாகவி, முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி.

Category:

Additional information

Weight .300 kg
Dimensions 1 × 14 × 21.5 cm
Author

Assheik Muhammad Alee Al Hashimi

Translator

Mufti A. Omar Sheriff Qasimi
K. Hussain Kani Baqavi

Pages

320

Paper

60gsm ITC White

Cover

Soft Cover

Publisher

DARUL HUDA

Reviews

There are no reviews yet.

Be the first to review “MUNMATHIRI MUSLIM | முன்மாதிரி முஸ்லிம்”