Sale!

ISLAMIC IRAI KOTBADU | இஸ்லாமின் இறைக்கோட்பாடு

54.00

அல்குர்ஆனும் அல்ஹதீஸும் போதிக்கின்ற நம்பிக்கைகளை நடுநிலையுடன் சிறப்பிற்குரிய நபித்தோழர்களின் வழிமுறையில் முற்றிலும் தெளிவான ஆதாரங்களுடன் போதிக்கின்ற நூல். சுருக்கமான இந்நூலை ஷைகு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் உடைய விரிவுரையுடன் இணைத்து தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொள்கைகளை போதிப்பதற்கு தகுந்த நூல். அவசியம் முஸ்லிம்கள் அனைவரும் படித்தே ஆகவேண்டும். குழப்பங்கள், சந்தேகங்களைவிட்டு தெளிவுபெற கண்டிப்பாக இதை கற்றாகவேண்டும்.
ஆசிரியர் : ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா
தமிழில் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி

Category:

Additional information

Weight .130 kg
Dimensions 1 × 14 × 21.5 cm
Author

Shikul Islam Imaam Ibnu Thaimiyya Rahimahullah

Translator

Mufti A. Omar sheriff Qasimi

Pages

136

Paper

60gsm ITC White

Cover

Soft Cover

Publisher

DARUL HUDA

Category

Aqeetha

Reviews

There are no reviews yet.

Be the first to review “ISLAMIC IRAI KOTBADU | இஸ்லாமின் இறைக்கோட்பாடு”