Sale!

1st Year – Sura Al Anbiya சூரா அல் அன்பியா

81.00

சென்னை பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் அப்ஸலுல் உலமா முதலாம் ஆண்டு தேர்வுக்குரிய தப்ஸீர் – அல்குர்ஆன் விரிவுரை பாடப் புத்தகம்.

இதில் மதினா யுனிவர்சிட்டியில் இருந்து வெளியிடப்பட்ட தப்ஸீர் ஜலாலைன் இணைக்கப்பட்டடுள்ளது. ஒரு பக்கம் சூரா அன்பியா 13 வரிகள் கொண்ட அரபி பக்கமும் அதன் எதிரில் தப்ஸீர் ஜலாலைனும் அதன் கீழே ஷரஹும் இணைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் பின்புறத்தில் சூரா அன்பியாவின் அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தமிழ் தர்ஜமாவும் இணைக்கப்பட்டுள்ளது.

மிகத் அழகிய முறையில், தரமான பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Entrance Exam
Paper 2
Sub Code: REB
Tafseer: 50 Marks

Additional information

Weight .250 kg
Dimensions 1 × 18 × 24 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “1st Year – Sura Al Anbiya சூரா அல் அன்பியா”