Sale!

வீரம் செறிந்த இஸ்லாம் | VEERAM SERINTHA ISLAM

210.00

சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் இலக்கிய விருது பெற்ற நூல்
Category:

Description

இந்த நூல் ஆயிரம் ஆண்டுப் பொக்கிஷத்தை நம் கையில் தந்திருக்கிறது. – ஜமாஅத்துல் உலமா (மாத இதழ்).

இஸ்லாமியப் பெரியோர்கள் நடத்திய வீரப்போர்கள் பற்றிய விரிவான விவரங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் கவிஞராகவும் இருப்பதால் அழகான கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளது. – தினத்தந்தி (நாளிதழ்).

நூலாசிரியர் இந்த நூலில் உணர்த்தும் கொள்கையும் தத்துவமும் மனித வர்க்கம் அனைத்துக்கும் பொதுவுடமை ஆகுமானால் இஸ்லாத்தின் பெயருக்கேற்ப இவ்வுலகில் சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவும் – நீதிபதி மு.மு.இஸ்மாயீல்

கருத்துச் செறிந்த, எழுத்து நடைசெறிந்த, பதிப்புத் தரம் சிறந்த, கொள்கை நலம் சிறந்த இந்த நூல் ஊனுருக, உளமுருகப் படித்துப் பயன்கொள்ள வேண்டிய இஸ்லாமியக் களஞ்சியமாய்த் திகழ்கிறது. -முனைவர் சிலம்பொலி செல்லப்பனார்

நான் எப்போதும் செய்திகளைப் புதுமையாகச் சொல்பவர்களை, புதிய கோணத்தில் பார்ப்பவர்களைப் பாராட்டுவேன். சற்றுப் பொறாமையும் படுவேன். புதிய கோணத்தில் நின்று இயங்கி வெற்றியும் கண்டிருக்கிறார் ஏம்பல் தஜம்முல் முகம்மது. – கேப்டன்என்.ஏ.அமீர்அலீ

இந்த நூலாசிரியர் இஸ்லாத்தின் வீரம் என்றால் என்ன என்பதற்கு வித்தியாசமான விளக்கம் அளிக்கிறார். அதற்கேற்ப இஸ்லாத்தின் 1400 ஆண்டுகால வரலாற்றில் பொதிந்து கிடக்கும் அற்புத நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தருகிறார். – கலைக்களஞ்சியப் பேராசான் அப்துற்றஹீம்

Additional information

Weight .650 kg
Dimensions 2 × 14 × 21.5 cm
Author

Yembal Tajammul Muhammad

Pages

372

Paper

ITC 70gsm

Cover

Soft Cover

Publisher

Newlight book Centre

Reviews

There are no reviews yet.

Be the first to review “வீரம் செறிந்த இஸ்லாம் | VEERAM SERINTHA ISLAM”