Salawaathum Salaamum | ஸலவாத்தும் ஸலாமும்

50.00

நபி (ஸல்) மீது ஸலாவத்து கூறுங்கள் நானும் ஸலவாத் கூறுகின்றேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனினும் அப்படிப்பட்ட ஸலவாத்தை நாம் அறிந்திருந்தாலும் அதை எப்படி சொல்ல வேண்டும் நபியை எப்படி புகழவேண்டும் என்பதை அறியாமலும் இருக்கின்றோம். அதனை விளக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.

பக்கங்கள் 40
புத்தகம் முழுவதும் ஆர்ட் பேப்பரில் மல்டி கலரில் பிரிண்ட் செய்யப்பட்டு இருப்பது தனிச்சிறப்பு.

Category:

Additional information

Weight .5 kg
Dimensions .5 × 14 × 21.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Salawaathum Salaamum | ஸலவாத்தும் ஸலாமும்”