Sale!

MUSLIM PENMANI | முஸ்லிம் பெண்மனி

240.00

தனது வாழ்க்கையின் நோக்கம் குறிக்கோள் தெரியாமல், தனது உயரிய மார்க்கத்தின் சீரிய வழிகாட்டல், நற்குணபோதனைகளை அறியாமல் வழிதவறிய பெண்களுக்கு வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கம் இந்நூல். அத்துடன் நேர்வழியில் நடக்கின்ற பெண்களும் தங்களிடம் உள்ள குறைகளை கண்டறிந்து தங்களை சீர்திருத்திக்கொள்ள துணை செய்யும் ஓர் அற்புத நூல் இது. மொத்தத்தில் சிறந்த முஸ்லிம் பெண்ணுக்குரிய அழகிய பண்புகளை ஆதாரங்களுடன் விவரிக்கும் நூல் இது.

Category:

Additional information

Weight .680 kg
Author

Assheik Muhamad Alee Al Hashimi

Translator

Mufti A. Omar Sheriff Qasimi

Pages

624

Paper

60gsm ITC White

Cover

Hard Cover

Publisher

DARUL HUDA

Reviews

There are no reviews yet.

Be the first to review “MUSLIM PENMANI | முஸ்லிம் பெண்மனி”