Description
செப்டம்பர் 11 க்குப் பிறகு,
இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? அல் குர்ஆன் என்ன சொல்கிறது? என்பது பற்றி எல்லாம் அமெரிக்க மண்ணில் ஆராயப் புகுந்த நடுநிலையாளர்கள் பலர் இஸ்லாத்தை தழுவியது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
இவர்களைப் போன்றவர்களுக்கு இந்த ஆய்வுக் கட்டுரையின் கருத்துக்கள் சென்றடையுமானால் அவர்கள் மனமும் கரையும் என்பதில் ஐயமில்லை.
இஸ்லாத்தை பற்றிய உலகளாவிய தவறான எண்ணங்களை இந்த நூல் மாற்றும் என்பதில் இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வர் என்பதில் ஐயமில்லை.
Reviews
There are no reviews yet.