இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம் | ISLAM KATTUM SAMAYA NALLINAKKAM

180.00

Category:

Description

இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்க நூல்களுக்கு அணிந்துரை வழங்கிய ஆன்றோர்கள்
 • திருவருள்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
 • மேதகு பேராயர் ம.ஆரோக்கியசாமி (தமிழ் & ஆங்கிலம்- ஆகிய இரு நூல்களுக்கும்)
 • ஜே.எஸ்.இராசு, (முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்)
 • பேராசிரியர்கே.எம்.காதர் மொகிதீன் (தலைவர்,இ.யூ.முஸ்லிம் லீக்)
 • பெரியார் பாசறைப்புலவர் குறளன்பன்
 • Dato Seri S. Samy Vellu, Minister of Works, Malaysia.
 • Al Moulvi Md. Mohideen Madani, Representative, Ministry of Islamic Affairs, K.S.A.
 • Prof. Dr. S.K.Hayath Basha, Chennai.
 • Avanam Sheriff Alaudeen, Senior Education Officer, Singapore Education Service.
 • முனைவர் பீ.மு.அஜ்மல்கான், இஸ்லாம் & இஸ்லாமியத் தமிழியல் துறை, காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.
 • Rev.Fr. அமுதன் அடிகள், Vicar Forane & Parish Prist, புதுக்கோட்டை.
 • பேராசிரியர் சு.நவநீதன்,ஆங்கிலத்துறை,மாமன்னர் கல்லூரி,புதுகை.
 • கேப்டன் என்.ஏ.அமீர் அலீ, கல்வியாளர், முன்னாள் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழு.
சமய நல்லிணக்கத்திற்கு ஒரு சாசனம் – சரித்திரம்

அன்று உலகில் நிலவிய அரசியல் சமூக பொருளாதார சூழ்நிலையில் மக்களாட்சி மலரவில்லை, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை நீடித்தது. மதபேதத்திற்கும் குறைவில்லை. பல தெய்வ வணக்கத்தில் மீது கொண்ட பற்றையும் மக்கள் விட்டபாடில்லை. எனினும் நபிகள் நாயகம் கொண்டுவந்த சட்டதிட்டங்கள் இன்று பிரபலமாகப் பேசப்படும் மதச்சார்பின்மை கொள்கைக்கு முன்னோடியாக – மானிட ஒற்றுமைக்கு வழிவகுப்பதாக ஒளிவிட்டது என்பது வியப்புக்குரியதாகும். நபிகள் நாயகத்தின் துணிச்சலுக்கும் பரந்த மனப்பான்மையும் எடுத்துக்காட்டாகவும் அது விளங்குகிறது.

அவரது சட்டம் எல்லா மதத்தவருக்கும் முழு சுதந்திரத்தையும் வழங்கியது. பிற மதத்தினரின் ஆலயங்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் வேணவாவாக இருப்பினும் அவர் எவ்வித நிபந்தனையும் எவர் மீதும் திணிக்கவில்லை.

நபிகள் நாயகத்தின் நல்ல உள்ளத்திற்கும் பிற சமயத்தவர் மதித்து நடக்கும் எத்தனையோ சம்பவங்கள் இந்நூலில் எடுத்துக் காட்டாக கூறப்படுகின்றன.

சமய நல்லிணக்கத்திற்கு சாசனத்தை, சரித்திரத்தை, சாகாமையை தந்த – வேற்றுமையில் ஒற்றுமையை கண்ட வித்தகரான நபிகள் நாயகத்தின் பெருமையை இதற்கெல்லாம் வழிகோலிய இஸ்லாத்தை உலகம் என்றும் மறக்காது.

Additional information

Weight .450 kg
Dimensions 2 × 14 × 21.5 cm
Author

Yembal Tajammul Mohammad

Pages

236

Paper

70gsm

Cover

Soft Cover

Publisher

New Light Book Centre

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம் | ISLAM KATTUM SAMAYA NALLINAKKAM”